தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் 5வது மாநில மாநாடு திண்டுக்கல்லில் ஆகஸ்ட் 13, 14 தேதிகளில் மாநிலத் தலைவர் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.